skip to main
|
skip to sidebar
என் காதலியே....
என்னுள் தொலைந்து போன நினைவுகள் இங்கே..
Monday, September 21, 2009
"நான் உன்னை காதலிக்கிறேன்"
நீ
சொல்லுவாய்
என்று நானும்
நான்
சொல்லுவேன்
என்று நீயும்
காத்திருந்து
இறுதிவரை
இருவரும்
சொல்ல முடியாம
அந்த மூன்று
வார்த்தைகள் .......
"நான் உன்னை காதலிக்கிறேன்"
1 comments:
Unknown
said...
NICE
February 8, 2011 at 10:43 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Blog Archive
▼
2009
(3)
▼
September
(3)
முத்தம்..
"நான் உன்னை காதலிக்கிறேன்"
நீ இல்லாத இரவுகள்....
Categories
காதல்
(3)
பிரிவு
(3)
About me
என் காதலியே....
என் காதலியுடன் பழகிய நினைவுகள் கவிதைகளாய்..
View my complete profile
My Flickr:
1 comments:
NICE
Post a Comment